Thursday, February 17, 2011

முக்கிய அறிவிப்பு

எந்தக் காரணமும் கூறாமல் 100க்கு 100 விழுக்காடு நமது அமைப்பின் முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்தது கொள்ள அழைக்கின்றேன். அரசு கடுமையாக எச்சரிக்கும்…………………… கடுமையான நடவடிக்கை எடுக்கும்………………………. போராட்ட நாட்களுக்கு ஊதியம் தராது……………. விளம்பரங்கள் மூலம் நம்மைப் புண்படுத்தலாம்……….. மக்கள் நம்மைப் பார்த்து கேலி பேசலாம்………………….. பந்து உங்கள் கைகளில்
வெற்றி பெறுவதும் உங்கள் கைகளில்
நியாயம் வெல்லும் ………நாமும் நிச்சயம் வெல்வோம்.

தோழமையுடன்
வே. மணிவாசகன்
**

No comments:

Post a Comment

About Me